Android சாதனத்திற்கான Gmail யின் புதிய Search Filter

Google introducing new search filter features in Gmail for Android users

Google introducing new search filter features in Gmail for Android users

தொழில்நுட்ப நிறுவனமான Google ஆனது Gmail இற்கான புதிய தேடுதல் வசதியினை Android பயனாளர்களுக்காக அறிமுகப்படுத்தியது . இந்த வசதி மூலம் நமக்கு வந்த Email களை இலகுவாக வடிகட்டி தேவையானவற்றை பெற முடியும்.

 

இந்த அம்சத்தினை கடந்த வருடம் Google நிறுவனம் Gmail Website யில் கணனி பாவனயாலர்களுக்கு வழங்கி இருந்தது. இப்போது இந்த வசதியினை Android செயலிக்கும் சேர்த்துள்ளது.


இந்த புதிய வசதியானது குறிப்பிட்ட தேடலுடன் தொடர்பான Email களை எளிதாக எமக்கு தேடித்தரும். இதன் மூலம் நமது தேடல் இலகுவாக்கப்பட்டு நேரம் மீதமாகின்றது. 

இதில் "From", "Sent to", "Date" மற்றும் "Attachment" போன்ற Filter வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இவற்றினை தெரிவு செய்து நாம் Email ஒன்றினை தேடும் போது நாம் தெரிவு செய்த Filter வசதிகள் தேடுதலின் கீழே கான்பிட்கப்படும். இதன் மூலம் நாம் எந்த தெரிவின் மூலம் Filter செய்து தேடி உள்ளோம் என்பதனை எமக்கு நியபகப்படுத்தும் .


இந்த வசதி மூலம் நீங்கள் Search Bar யில் Type செய்யாமலே அந்த Filter தெரிவுகளை பயன்படுத்தி பெற முடியும். அல்லது Filter செய்த பின்னர் அவற்றில் தேவையானதை Search Bar யில் Type செய்து மேலும் Filter செய்ய முடியும்.


இந்த வசதியானது Android பாவனையாளர்களுக்கு Google Play Store யில் காணப்பட்டாலும் இந்த வசதி அக்டோபர் மாதத்தில் இருந்து  பயன்படுத்த முடியும் என Google நிறுவனமானது குறிப்பிட்டுள்ளது. 



My name is Azam Mohamed. I belong to Oddamavadi region in Sri Lanka. I am doing these websites as my free time hobby and extra income. facebooktwitterinstagramwhatsapp

Post a Comment

Table of Contents