Facebook அரசியல் பிரச்சாரங்கள் இருந்து நீங்குகின்றது

Facebook அரசியல் பிரச்சாரங்கள் இருந்து  நீங்குகின்றது




சமூக வலைதளங்களில் ஒன்றான பேஸ்புக் நிறுவனமானது அரசியல் சார்ந்த பிரச்சாரங்களுக்கு இனிவரும் காலங்களில் தமது  ஊழியர்களை அனுப்பாது என தீர்மானம் தெரிவித்துள்ளது. முன்பு  சமூக வலைத்தளங்கள் ஆனது online பிரச்சாரங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது.


2016 இல் இடம்பெற்ற தேர்தலில் தனது வெற்றிக்கு பேஸ்புக் பெரிதும் துணை நின்றதாக டொனால்ட் ட்ரம்ப் இன் டிஜிட்டல் இயக்குனர் செய்தி வெளியிட்டு இருந்தார்.


அத்தோடு அதே அளவான ஆதரவை போட்டியாளர் ஹிலாரி கிளிண்டனுக்கு வழங்கப்பட்டிருந்த போதிலும் அவர் வீழ்ச்சியை சந்திக்க நேரிட்டது என பேஸ்புக் தெரிவித்து தெரிவித்திருந்தது.


கூகுளுக்கு அடுத்தபடியாக சக்தி வாய்ந்த விளம்பரதாரராக சமூக வலைதளங்கள் விளங்குகின்றன.



கூகுளும் டுவிட்டரும் கூட அரசியல் பிரசாரங்களுக்கு என சிறப்பு ஆலோசனைகளை வழங்கி வருகின்றன. இருப்பினும் தமது செயற்பாட்டை இவைகள் நிறுத்தப்போவதாக  தெரிவிக்கவில்லை.


ஆவணங்களின்படி கடந்து 2016 ஜூன் மற்றும் நவம்பர் காலப்பகுதிகளில் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் கிளிண்டன் போன்றவர்கள் அரசியல் பிரசாரங்களுக்கு என அமெரிக்க டொலர்கள் ஆன 44, 28   மில்லியன் டொலர்களையும் விளம்பரத்துக்கு என  முதலீட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.


பிரச்சாரங்களுக்கு பதிலாக பேஸ்புக் நிறுவனமானது தனது வலைப்பக்கத்தினூடு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஆன இலவச விளம்பர ஆலோசனைகளையும் வழங்க கூடும் என  தெரிவித்துள்ளது.




ஏனைய தொழில்நுட்ப செய்திகளை அறிந்து கொள்ள



நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH


My name is Azam Mohamed. I belong to Oddamavadi region in Sri Lanka. I am doing these websites as my free time hobby and extra income. facebooktwitterinstagramwhatsapp

Post a Comment

Table of Contents