Nokia 3.1 Smart Phone அறிமுகம்



Nokia தனக்கான சந்தைபங்கை வலுவாக பிடித்துள்ள இந்த நிலையில் தனது புதிய Budget Smart phone இணை வெளியிட்டுள்ளது. Nokia 3.1 என்ற Smart Phone இணையே Nokia நிறுவனம் வெளியிட்டுள்ளது.


இதற்கு முன்னர் வெளியிட்டிருந்த Nokia Smart Phone அணைத்து தரப்பினர் மத்தியிலும் பாரிய வரவேற்பினை பெற்றதை தொடர்ந்து அதன் அடுத்த பாகமான Nokia 3.1 இணைய வெளியிட்டுள்ளது.




*****  Nokia 3.1 யின் சிறப்பியல்புகள்  *****

  • Network : GSM / HSPA / LTE

  • Weight : 138.3g

  • Sim : Dual Sim

  • Display Type : IPS LCD 

  • Display Size : 5.2 Inch

  • Resolution : 720*1440

  • OS : Android Oreo , Android One

  • Processor : Mediatek MT6750

  • CPU : Octa Core

  • GPU : Mali-T860MP2

  • Internal Storage : 32GB, 3GB RAM & 16GB, 2BG RAM

  • Primary Camera : 13 Mega Pixel

  • Secondary Camera : 8 Mega Pixel

  • Battery : 2990mAh



நன்றி

தமிழால் இணைவோம்

BIG BIT TECH
My name is Azam Mohamed. I belong to Oddamavadi region in Sri Lanka. I am doing these websites as my free time hobby and extra income. facebooktwitterinstagramwhatsapp

Post a Comment

Table of Contents