Samsung இன் புதிய AR Emoji
Samsung ஆனது தனது புதிய Smart Phone ஆனா Samsung S9 மற்றும் Samsung S9 Plus களில் AR Emoji இனை அறிமுகம் செய்து இருந்தது. இத்தகைய Emoji ஏற்கனவே IPhone அறிமுகப்படுத்தி இருந்தாலும் Samsung யின் Emoji பவனயாலரின் முக தோற்றத்தில் அமையக்கூடிய 3D வடிவமைப்பை கொண்டு இருந்தது. இதனால் இது மக்களிடையே பாரிய வரவேற்பை பெற்றது.
தற்போது இதன் அடுத்த கட்ட Update ஒன்றை Samsung அறிமுகப்படுத்தி உள்ளது. Augmented Reality எனப்படும் உண்மைத்தன்மை கொண்ட Emoji ஆக இது காணப்படும்.
இவ்வகையான 18 Emoji களை அறிமுகபடுத்தி உள்ள Samsung தனது புதிய Smart Phone Samsung S9 களில் அறிமுகபடுத்தி உள்ளது.
நன்றி
தமிழால் இணைவோம்
BIG BIT TECH
