YouTube விரைவில் அறிமுகம் செய்யும் YouTube Music


YouTube விரைவில் அறிமுகம் செய்யும் YouTube Music



YouTube நிறுவனமானது தனது சேவைக்குள் Music ஐயும் உள்ளடக்க இருப்பதாக அறிவித்துள்ளது. இதன் படி மே 22 ஆம்   திகதி சேவையானது அனைவரின் பயன்பாட்டிற்கும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
                
இதன் பயன் வெளிவரும் இடத்து Apple நிறுவனத்தின்  iTune மற்றும் Spotify போன்ற சேவைகள்  பாதிக்கப்படலாம்.

 மேலும் YouTube ஆனது தனது இந்த புதிய சேவையை தற்போது வரை  குறிப்பிட்ட நாடுகளுக்கே வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது. அவற்றில்  Australia, America, Mexico மற்றும்  New Zealand உள்ளடங்கும் .

மேலும் இதனது பிரீமியர்  பாதிப்பை பெற 9.99$ கட்டணம் செலுத்தவேண்டியும் இருக்கும் 



நன்றி

தமிழால் இணைவோம்

BIG BIT TECH


My name is Azam Mohamed. I belong to Oddamavadi region in Sri Lanka. I am doing these websites as my free time hobby and extra income. facebooktwitterinstagramwhatsapp

Post a Comment

Table of Contents