Nokia “X” Smart Phone அறிமுகம்


Nokia “X” Smart Phone அறிமுகம்



கடந்த வருடம் Apple நிறுவனமானது தனது 10 வருட பூர்த்தியை முன்னிட்டு தனது Iphone X  என்ற Smart Phone ஐ அறிமுகப்படுத்தி பாரிய சந்தை பங்கை கைப்பற்றி இருந்தது.


அந்த வரிசையில் பல்வேறு Smart Phone நிறுவனங்கள் அதே அமைப்பில் பல்வேறு Smart Phone களை அறிமுகப்படுத்தி இருந்தன. பொதுவாக இந்த வருடம் அதிகமாக Noch Smart Phone களின் வருடமாக இருக்கும் என்பது வல்லுனர்களின் கருத்து.


இந்த வகையில் Nokia தனது புதிய Smart Phone ஐ அறிமுகபடுத்த இருக்கிறது. இதனது Nokia X என்ற பெயரில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது Oreo இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.





நன்றி

தமிழால் இணைவோம்

BIG BIT TECH
My name is Azam Mohamed. I belong to Oddamavadi region in Sri Lanka. I am doing these websites as my free time hobby and extra income. facebooktwitterinstagramwhatsapp

Post a Comment

Table of Contents