Microsoft Windows யின் பாவனையாளர்கள் எவ்வளவு பேர் என்று தெரியுமா?


Microsoft Windowsயின் பாவனையாளர்கள் எவ்வளவு பேர் என்று தெரியுமா?



     இயங்குதள மென்பொருட்களின் பட்டியலில் எப்போதுமே முதல் இடத்தில இருக்கும் நிறுவனம் தான் Microsoft ஆகும். இதன் உரிமையாளர் உலக பணக்காரர்களில் ஒருவரான Bill Gates .


            Microsoft நிறுவனமானது தனது புதிய இயங்குதளமான Windows 10 யின் பதிப்பை 2015ம் ஆண்டு வெளியிட்டு இருந்தது. பல்வேற் இலவச இயங்குதள மென்பொருட்களுக்கு மத்தியில் Microsoft Windows யின் பாவனையானது அதிகரித்த வண்ணமே உள்ளது என்று சொல்லலாம்.


     அந்த வகையில் தற்போது வரை Windows 10 Operating System 700 Million சாதனங்களில் மக்கள் பயன்படுத்திவருகின்றனர் என்ற தகவலை Microsoft நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த பாவனையை இவ்வருட இறுதிக்குள் 1 Billion ஆக உயர்த்த உரிய நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் அறிவித்துள்ளது.



நன்றி

தமிழால் இணைவோம்

BIG BIT TECH

My name is Azam Mohamed. I belong to Oddamavadi region in Sri Lanka. I am doing these websites as my free time hobby and extra income. facebooktwitterinstagramwhatsapp

Post a Comment

Table of Contents