Mark Zuckerberg இக்கு RUSSIA அழைப்பு


Mark Zuckerberg இக்கு RUSSIA அழைப்பு




     Facebook ஆனது கடந்த மாதம் தொட்டு பயனாளர்களின் தகவல்கள் திருடப்பட்டது தொடர்பாக பல்வேறு முறைப்பாடுகளுக்கு முகம் கொடுத்து வருகின்றது.


     அந்தவகையில் கடந்த வாரம் விளக்கம் ஒன்றை நிகழ்த்திய Mark தனது தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்பும் கோரியிருந்தார். இன் நிலையில் தற்போது ரஷ்யா அரசியல் வாதி ஒருவர் Privacy தொடர்பான விளக்கம் ஒன்றை தருவதற்காக Mark Zuckerberg இக்கு அழைப்பு ஒன்றை விடுத்துள்ளார்.


       இந்த நிலையில் Facebook தகவல் திருட்டு தொடர்பாக Russia சட்டத்தின்
 படி தடைசெயா வேண்டும் என Russia வில் இருந்து வரும் Moscow Time பத்திரிகை
 தெரிவித்துள்ளது.

 



       கடந்த ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது நாடாளுமன்ற
 உறுப்பினர்களால் Mark Zuckerberg இடம் பல்வேறு கேள்விகள் தொடுக்கப்பட்டன. 
மேலும் பபுவா நியூ கினியா நான்கு வாரங்களுக்கு Facebook ஐ தடைசெய்துள்ளது. 
மேலும் மேலும் Social Media களில் பரவிவரும் ஆபாசமான விடயங்கள் , போலியான 
முகவரிகளை இனங்கண்டு நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் அறிவித்துள்ளது.
 
 
 


 
நன்றி
 
தமிழால் இணைவோம்
 
BIG BIT TECH
        




My name is Azam Mohamed. I belong to Oddamavadi region in Sri Lanka. I am doing these websites as my free time hobby and extra income. facebooktwitterinstagramwhatsapp

Post a Comment

Table of Contents