Facebook யில் 200 இக்கு மேற்பட்ட Application அதிரடி நீக்கம்


Facebook யில் 200 இக்கு மேற்பட்ட Application அதிரடி நீக்கம்



     சமூக வலைத்தளமான Facebook ஐ மையமாக வைத்து பல்வேறு இணையதள Application கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் சிலவகை Application கள் Facebook பயனாளர்களின் தரவுகளை அடிப்படையாக வைத்தே இயங்குகின்றன.


     இதனை போது பயனாளர்களின் அனுமதி இன்றி அவர்களது தரவுகளை பயன்படுத்தும் பல Application கள் கண்டறியப்பட்டுள்ளன.  இதனால் 200 இக்கு மேற்பட்ட Application கள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளன.


     பயனாளர்கள் தங்களது தரவுகளை Facebook யில் பகிரும் போது அவதானமாக பயன்படுத்துமாறு Facebook வலியுறுத்தியுள்ளது.





நன்றி

தமிழால் இணைவோம்

BIG BIT TECH

My name is Azam Mohamed. I belong to Oddamavadi region in Sri Lanka. I am doing these websites as my free time hobby and extra income. facebooktwitterinstagramwhatsapp

Post a Comment

Table of Contents