Samsung Smart Phone யின் சாதனை


Samsung Smart Phone யின் சாதனை



     பல்வேறு விதமான இலத்திரனியல் சாதனங்களை சந்தைக்கு அறிமுகப்படுத்தும் Samsung நிறுவனமானது தனது Smart Phone விற்பனையில் முன்னிலை நிறுவனமாகவே இருந்து வருகின்றன.


     அந்த வகையில் தனது புதிய Smart Phone ஆன Samsung S9 மற்றும் Samsung S9+ என்பன இதுவரையும் சுமார் 8 Million இக்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.


     Samsung நிறுவனத்தின் முன்னைய தயாரிப்பான Samsung S7 & S7 Edge 48 Million Smart Phone உம் Samsung S8 & S8 Plus என்பன சுமார் 41 Million Smart Phone களும் விற்பனை ஆகியுள்ளன.



நன்றி

தமிழால் இணைவோம்

BIG BIT TECH

My name is Azam Mohamed. I belong to Oddamavadi region in Sri Lanka. I am doing these websites as my free time hobby and extra income. facebooktwitterinstagramwhatsapp

Post a Comment

Table of Contents